கமல்ஹாசன் நடித்த “குணா” திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 21 மறு வெளியீடு !
சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறையினர் குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் … Continue reading கமல்ஹாசன் நடித்த “குணா” திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 21 மறு வெளியீடு !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed